Sunday, May 9, 2010

மழைத்துளி


மண்ணில் வந்து ஈரம்
மெல்ல நடந்திடும் அழகிய நேரம்
கவலைகள் செல்லும் தூரம்
மனதில் ஏது ஓர் பாரம்

அழகாய் பெய்திடும் மழைத்துளி
காண வேண்டும் கோடி விழி
மழைத்துளியுடன் வரும் நல்ல ஒலி
கேட்டால் மனம் செல்லும் இடம் விண்வெளி.

2 comments:

harza said...

good da nice things:)
keep ur work da

Unknown said...

macha super kavithai malayai ivulo rasipean ethirpakkala.........fantastic