imaginationonfire
About Me
Manoj Ramanathan
View my complete profile
Tuesday, May 15, 2012
முதியோர் இல்லம்
கருவில் உன்னை சுமந்த தாயை
சிறையில் அடைக்கலாமா ?
தன்னோடே உன்னை வைத்தவளை
தனியே விடலாமா?
உன் வாழ்க்கை அவள் தந்தது
அதை அவள் ஆசிர்வாதத்தோடு வென்றிடு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment